398
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறி விழுந்த மீனவர் மாயமாகிய நிலையில், அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த...